தேர்ந்தெடுத்த நூல்
ஒவ்வொரு மாதமும் உரையாடலுக்குத் தகுதியான ஒரு முக்கியமான நூலைத் தேர்வு செய்கிறோம்.
வாசகர் உரையாடல்
நூல் குறித்த எண்ணங்கள், கேள்விகள் மற்றும் பார்வைகளைப் பகிரும் சந்திப்பு.
ஆசிரியர் சந்திப்பு
படைப்பின் பின்னணி குறித்து ஆசிரியரிடமே கேட்டு அறியும் வாய்ப்பு.
வாசகர் வட்ட உறுப்பினர் பதிவு மற்றும் அடுத்த சந்திப்பு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.