நூல்கள் சமூகத்தின் நினைவையும் எதிர்காலத்தையும் உருவாக்குகின்றன.
அந்த நம்பிக்கையோடு ஒவ்வொரு நூலையும் பொறுப்புடனும் நேர்த்தியுடனும் உருவாக்குகிறோம்.
தரமான பதிப்பு
உள்ளடக்கம், வடிவமைப்பு, அச்சாக்கம் என ஒவ்வொரு நிலையிலும் நேர்த்தியைப் பேணுகிறோம்.
புதிய எழுத்துகள்
சமகாலத் தமிழ் எழுத்துகளுக்கும் பேசப்பட வேண்டிய கருத்துகளுக்கும் இடமளிக்கிறோம்.
உலகளாவிய வாசிப்பு
தமிழ் நூல்களை இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள வாசகர்களிடமும் கொண்டு செல்ல விரும்புகிறோம்.